Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆரஞ்சு உடையில் ஆள இழுக்கும் பார்வதி நாயர்!

 பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

57f185fcdbcdcb01e78c89eb4a9a96da

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 

அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அழகிய ஆரஞ்சு நிற உடையில் மாடர்ன் அழகியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top