×

ஓரம் அடிக்காத ஒட்டுத்துணியில் பிகில் நடிகை - இதுவும் ஒரு வித கவர்ச்சி தானே!

விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இந்த படத்தில் இவரது ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமான காட்சியாக இருந்தது. ஆம் ஒaருதலை காதலால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.

 

அப்போது ஒரு காட்சியில் விஜய் அவரை மோட்டிவேட் செய்து மீண்டும் விளையாட அழைக்கும் போது தான் சிங்கப்பெண்ணே பாடல் வரும். இந்த படத்தின் மூலம் ரெபா செம பேமஸ் ஆன ஒரு நடிகையாக பார்க்கப்பட துவங்கினார்.

இந்நிலையில் தற்ப்போது தனது  குட்டியான ஜீன் ஸ்கர்ட் அணிந்துகொண்டுகொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் நம்ம பிகில் அனிதாவா இது...? ப்பாஹ் என்ன ஒரு ஒரு கெத்து அந்த கண்ணுல என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News