×

முதல்வர் வீட்டின் பிள்ளையார் சதுர்த்தி பூஜை - வீடியோ!

சொந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி  கொண்டாடிய தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி

 

இந்தியா முழுக்க பிள்ளையார் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுத்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 6ம் தேதி சனிக்கிழமை (ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி) இன்று கொரோனா லாக்டவுன் என்பதால் அவரவர் தங்களது வீட்டிற்குள்ளே பூஜை செய்து சாமிக்கு படையலிட்டு  கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள  சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் பிள்ளையார் சிலை வைத்து மனைவி மற்றும் மகனுடன் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை செய்து கடவுளை வழிபட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News