Connect with us

Bigg Boss

மாயா மேல ஏறி படுத்த பிக் பாஸ் போட்டியாளர்!.. ஏற்கனவே அவளப்பத்தி அப்படி சொல்றாங்க.. இதுல இதுவேறயா?..

பிக் பாஸ் வீட்டில் பெட்ரூமில் ஏகப்பட்ட அக்கப்போர்கள் அரங்கேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ சும்மா எல்லை கோடுகளை எல்லாம் கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றன.

எந்திரன், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாயா இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பசியில் வாடிய நடிகர்கள்.. களத்தில் இறங்கி சம்பவம் செய்த விஜயகாந்த்!..

கமல்ஹாசனின் பெரிய சப்போர்ட் மாயாவுக்கு இருப்பதால் தான் அவருக்கு எதிராக கமல் ஒரு வார்த்தை கூட கடுமையாக கண்டித்து பேசாமல் ஜோவிகாவையும் பூர்ணிமாவையும் தான் விளாசி எடுத்தார் என்றும் மாயாவை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறார் என்றும் இந்த சீசனின் டைட்டில் வின்னரே மாயா தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுச்சி லீக்ஸ் சுசித்ரா மாயா ஒரு லெஸ்பியன் என்கிற குண்டை தூக்கிப் போட்டிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மீது பூர்ணிமா மேலே ஏறி படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: கழட்டிவிட்ட பெரிய ஹீரோக்கள்!.. லிங்குசாமியின் பையா 2-வில் யார் ஹீரோ தெரியுமா?…

இருவரும் ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து கிசுகிசு பேச ஆரம்பித்ததில் இருந்து இருவரும் நெருக்கமாகவே உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இருவருக்கும் நல்ல பழக்கம் இருக்கும் என்றே ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

அதனால், தான் பிக் பாஸ் வீட்டில் மாயாவும் பூர்ணிமாவும் எப்போதுமே ஒன்றாக உள்ளனர் என்றும் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு மைக்கை கழட்டி வைத்து விட்டு இருவரும் பேசும் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டுக்குள்ள என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top