Connect with us

Gossips

மீண்டும் பிரபலங்களுடன் ஜல்ஷா பண்றாராம் அந்த ஒல்லி நடிகை!.. சரக்கு ஓவராகிடுச்சுன்னா சம்பவம் தானாம்!..

ஓவராக அரைபெடல் அடித்து உடம்பே முடியாத நிலைக்கு நோயாளியாக மாறிப்போன அந்த ஒல்லி நடிகை கொஞ்ச காலம் கேரளாவுக்குச் சென்று மூலிகை சிகிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு ரெடியாகி வந்த நிலையில் கையில் இருந்த காசெல்லாம் காலியாகி விட்டதாம்.

இந்நிலையில், மீண்டும் பட வாய்ப்புகளை பெறவும் சின்னத்திரை தொடர்களில் இடம் பிடிக்கவும் கோடம்பாக்கம் ஒதுங்கிய நடிகையை பார்த்ததும் பழைய பார்ட்டிகளுக்கெல்லாம் அந்த ஞாபகம் வந்துடுச்சாம்.

இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!

மீண்டும் நடிகையை படுக்கைக்கு அழைக்க பெரிய தொகை கிடைப்பதால் ஓகே சொல்லி ஒதுங்கி வருகிறார் அந்த ஒல்லி நடிகை என அந்த நடிகையின் ராத்திரி நேரத்து பூஜைகள் குறித்து ஒரே பேச்சுக்கள் கிளம்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி சரக்கு பார்ட்டிகளுக்கு செல்வதும், பார்ட்டி பப் என சுற்றி விட்டு போதை ஓவர் ஆனதும் ஜல்ஷா செய்ய கிளம்புவதுமாக மீண்டும் பழைய பாணிக்கே திரும்பி விட்டார் நடிகை என்றும் மறுபடி அவரது உடல் நலன் சீர் குலைந்தால் காப்பாற்றவே முடியாது என்கிற எச்சரிக்கையையும் மீறி காசுக்காக நடிகை இப்படி எல்லை மீறி வருவதை பார்த்து அவரது நெருங்கிய தோழிகளே ரொம்பவே வருத்தம் தெரிவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..

நடிகை மீண்டும் சினிமா பக்கம் ஒதுங்கியதே தவறு என்றும் சொந்த ஊரிலேயே வேறு ஏதாவது தொழிலை பார்த்துக் கொண்டு கிடக்கலாமே என்றும் அட்வைஸ் அளித்தும் நடிகை அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதாகவே இல்லை என்று புலம்பி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top