Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குடிக்கு அடிமை, ஆண் நண்பர்கள் சவகாசம்:  சூப்பர் சிங்கர் பிரகதி பதிலடி!

வதந்திகளுக்கு சூப்பர் சிங்கர் பிரகதி பதிலடி

6e911aa594cb701ea3620f4329ee3993

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருவார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்…. என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். இந்நிலையில் தற்போது வலைத்தளம் ஒன்றில் பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாகவும், ஆண் நண்பர்களின் சவகாசம் அதிகம் ஆகிவிட்டதால் அரைகுறை ஆடை அணிந்து காசுக்காக உடம்பை காட்டி வருவதாக இஷ்டத்துக்கு அவரை பற்றிய வதந்தி எழுதியுள்ளனர்.

இதனை இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் வெளியிட்டு தயவு செய்து இது போன்ற பொய்யான செய்திகளை நம்பவேண்டாம். நான் இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தமாட்டேன். இதனால் நம்முடைய நேரம் தான் வீணாகும் என செம கூலாக ரிப்ளை செய்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top