×

வா டார்லிங் நம்ம ஒரு ரைடு போலாம்... நடிகையை வம்பாடுபடுத்தும் ரசிகர்!

ஜாலி ட்ரிப் அடித்த புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

priya bhavani sankar

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் அமர்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம சீனாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை திசை திரும்பியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டதும் இணையவாசிகள் அவருடன் ஒரு ரைடு போலாமா? என கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், அதற்கு ரிப்ளை கூட செய்யவில்லை கார் ஓனரம்மா...

From around the web

Trending Videos

Tamilnadu News