கல்யாணம் ஆகியும் திருந்த மாட்டியா? - எக்கு தப்பா கவர்ச்சி காட்டும் பிரியங்கா சோப்ரா...
Wed, 3 Feb 2021

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் ஹாலிவுட்டில் சில டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அமெரிக்கா சென்றார்.
அங்கு பாடகர் நிக் ஜோன்ஸுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும், அவ்வப்போது கவர்ச்சியாக உடையணிந்து கணவருடன் பொது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். சில சமயம் அவரின் கவர்ச்சி எல்லை மீறியும் போவதுண்டு. தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.