×

இப்போ தான் மனசு நிறைஞ்சிருக்கு... முழுசா காட்டிய ராய் லட்சுமி! 
 

டைட்டான உடையில் முன்பக்கமாக திரும்பி கவர்ச்சியை ஏத்தி காட்டிய ராய் லட்சுமி!
 
 
இப்போ தான் மனசு நிறைஞ்சிருக்கு... முழுசா காட்டிய ராய் லட்சுமி!

தமிழ் சினிமாவின் அழகிய நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்த ராய் லக்ஷ்மிக்கு சரியான படவாய்ப்புகள் அமைந்தும் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. 

தொடர் தோல்வி, புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்பு இழந்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் தலைகாட்டிய அவரால் அங்கும் தாக்கு பிடிக்க முடியவில்லை. 

இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைத்தளத்தில் ஹாட்டான போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். 

இந்நிலையில் டைட்டான மாடர்ன் உடையில் முதுகு புறத்தை காட்டி போஸ் கொடுத்திருந்த அவர் தற்போது முன்பக்கமாக திரும்பி முழுசா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிளாமரில் கரைய வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News