Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்படியே அள்ளி கொஞ்சனும்… அழகு சமந்தாவை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கிய சமந்தா!

5b3d77fd5150cb7d86909c0644c817a1

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா விஜய் , சூர்யா , தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். 

இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டிலும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். 

நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் வீட்டின் மொட்டை மாடியில் விவசாயம் செய்வது , யோகா , ஒர்க் அவுட் உள்ளிட்டவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேப்பர் போன்ற மெல்லிய ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கொஞ்சலுக்கு ஆளாகியுள்ளார். 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top