×

ஹோட்டலில் உணவுப் பரிமாறிய சமந்தா – யாருக்காக தெரியுமா ?

நடிகை சமந்தா தனது உதவியாளர் புதிதாக திறந்துள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பரிமாறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

நடிகை சமந்தா தனது உதவியாளர் புதிதாக திறந்துள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பரிமாறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு இரு மொழிப் படங்களிலும் நடித்து வந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதல் மணம் புரிந்து ஆந்திராவில் செட்டிலாகி விட்டார். பெரும்பாலான நடிகைகள் போல் இல்லாமல் திருமணத்துக்குப் பின்னரும் முழுமூச்சாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவிற்கு வந்ததில் இருந்து தன் கூடவே இருக்கும் உதவியாளர் ஆர்யன் என்பவரின் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பரிமாறினார்.

இது சமம்ந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ஹிட்டாகின.

From around the web

Trending Videos

Tamilnadu News