Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… சமந்தாவின் பதிலால் ஷாக்கான பவித்ரா!

குக் வித் கோமாளி பவித்ராவை புகழ்ந்து பாராட்டிய சமந்தா!

f301a6a072092246c39928803b1898f9

கேரளாவில் இருந்து அழகு பதுமையாக தமிழ்நாட்டுக்கு வந்த பல பேர் இங்கு குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆகியுள்ளனர். அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இருக்கும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பவித்ராவை தெரியாமல் இருக்காது. 

செல்ல சண்டை, சக கோமாளியான புகழுடன் ரொமான்ஸ் என இளசுகளின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார். பவித்ரா விஜய் டிவிக்கு புதுசு கிடையாது. ஏற்கனவே பிரபல ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தொடர்ந்து, 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி என்ற வைரல் குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது தனது போட்டோஷூட் படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அச்சு அசல் சமந்தா போன்ற கெட்டப்பில் பவித்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சமந்தா,  நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என வர்ணித்துள்ளார். 

ஆனால், உண்மையில் அந்த புகைப்படத்தை பவித்ராவின் போலி அக்கவுண்டில் இருந்து பதிவிட்டுள்ளனர்.  இருந்தும் டாப் நடிகையான சமந்தா, தன்னை பாராட்டி பதிவிட்ட கருத்திற்கு நன்றி தெரிவித்த அவர், அதில் “உங்களின் கனிவான பாராட்டிற்கு கோடான கோடி நன்றி. இந்த ஃபோட்டோஷூட்டை உங்களை போலவே உருவாக்கியவர் மித்ரா. நாங்கள் அனைவரும் உங்களின் மிகப் பெரிய ரசிகர்கள் எனக்கூறியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் செம வைரலாகிவிட்டது. 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top