ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!..

 
ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!..
இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. ஐஸ்வர்யா ஷங்கரின் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் தனது மகளுக்கு இன்னொரு மாப்பிள்ளை தேர்வு செய்து திருமணத்தை முடித்துள்ளார் ஷங்கர். ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்துக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் வந்து பங்கேற்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா மற்றும் விக்ரம் என நட்சத்திர நடிகர்கள் அந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!.. இதையும் படிங்க:  ரெட் ஜெயண்டுடன் இதுதான் பிரச்சனை!.. சினிமா என் கையில இருக்குன்னு சொல்லக் கூடாது.. விஷால் காட்டம்!.. ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்த நடிகர் விஜய் இன்று திருமண விழாவில் பங்கேற்க வில்லையே ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக சங்கீதா விஜய் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜயுடன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சங்கீதா விஜய் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில் சங்கர் மகளின் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட நடிகர் விஜய் மட்டுமே கலந்து கொண்டார். சங்கீதா விஜய் பங்கேற்கவில்லை. ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!.. இதையும் படிங்க:  விரட்டி விரட்டி வெட்டும் விஷால்!.. ரத்தினம் டிரெய்லரை பார்த்தீங்களா?.. ஹரி இன்னும் திருந்தல போல!.. இந்த திருமண விழாவுக்கு விஜய் வரமாட்டார் என்பதற்காக சங்கீதா விஜய் கலந்து கொண்டாரா? அல்லது விஜய்க்கு பதிலாக அவர் சார்பாக கலந்து கொண்டாரோ என்கிற கேள்விகள் தற்போது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாகவே மாறியுள்ளது. நடிகர் விஜய் அவரது அம்மா ஷோபாவிற்காக கட்டியுள்ள சாய் பாபா கோயிலுக்கு சங்கீதா விஜய் விசிட் அடிப்பாரா அல்லது அடித்தாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு கூட சங்கீதா கலந்து கொள்ளாத நிலையில், கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!.. இதையும் படிங்க:  லோகேஷ் படத்தில் நடிக்க இருந்த எஸ்.ஜே.சூர்யா… கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட்…

From Around the web