×

ஒரிஜினல் தேக்கு… இடுப்பு வளைவு காட்டி போஸ் கொடுத்து ஒரு காட்டு காட்டிய ஷிவானி 

ஷிவானி நாராயணன் மாலை 4 மணிக்கு, தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. 

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார். 

ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார். இதற்கிடையில், இவரது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் விளக்கு வெளிச்சத்தில் பட்டு பாவாடை, தாவணி அங்க அழகுகள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News