Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்… ஜிம் உடையில் கிக்கு ஏத்தும் ஷிவானி!

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்

01129a5b8ec9a7f0457ed5cd0a8d614b
நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைந்தார்.

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸில் இருக்கும் ஷிவானியின் இன்ஸ்டா கணக்கை அவரது அம்மா கையாண்டு வருகிறார். தற்ப்போது ஷிவானியின் இன்ஸ்டா பக்கத்தில் ஜிம் உடையில் பிட்டான கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது அம்மா. இந்த போட்டோ ரசிகர்களை கிக்கு ஏத்தியுள்ளது.

View this post on Instagram

❤️ #teamshivaninarayanan #bigbosstamil4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top