×

செம சேன்ஞ்.... உடல் எடை குறைத்து ஒல்லியான சோனியா அகர்வால்!

 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னாடி நடிகையாக பேசப்பட்டவர் சோனியா அகர்வால்.இவர்  7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, கோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தன்னை 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த இருக்கு புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் குறைந்துவிட சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வரும் இவர் தற்ப்போது event கம்பெனி ஒன்றை ஆரம்பித்து புதிய பிசினஸ் துவங்கியுள்ளார்.  உடல் எடையை குறைத்த சோனியா அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  ரசிகர்களை பழைய நினைவிற்கு கொண்டு சென்றுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News