எத்தன பேர் வந்தாலும் உன்ன அடிச்சிக்க முடியாது! - தெறிக்கவிட்ட சன்னி லியோன்....
Thu, 11 Mar 2021

இளம் வயதிலேயே நீலப்பட நடிகையாக மாறியவர் சன்னி லியோன். அதன்பின் அதிலிருந்து விலகி மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அங்கும் அவருக்கு கிளுகிளுப்பான வேடங்கள்தான் கிடைக்கிறது. ஒருபக்கம் மாடல், நடிகை என பம்பரமாக அவர் சுழன்று வருகிறார். இவருக்கு உள்ள ரசிகர் கூட்டம் எந்த நடிகைக்கும் கிடையாது என்கிற அளவில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்பட்டங்களை சன்னி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.