பறந்த விரிந்த மனசுமா உனக்கு... பாத் டவலோடு பலே போஸ் கொடுத்த சன்னி!
சூடான கவர்ச்சி காட்டி சுடச்சுட போஸ் கொடுத்த சன்னி லியோனி..!
Thu, 4 Feb 2021

பார்ன் நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார். முதன் முதலில், அப்படி ஒரு தளத்தில் இருந்து நடிகையாக வந்தவர் சன்னி மட்டும் தான். தன்னுடன் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர்களுக்கு, இரட்டை ஆண்மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நிஜ வாழ்வில் ஜாலியாக இருக்கும் சன்னியின் திரைப்பயணமும் எங்கும் சோர்வுறவில்லை. தொடர்ந்து, பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக சன்னி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஏகபோக கவர்ச்சியில் முன்னழகை காட்டி பாத் டவடோலு ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். அம்மணியின் கவர்ச்சி அழகுக்கு எமோஜிகளும், முத்தங்களும் தாறுமாறாக குவிந்து வருகிறது.