Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கோவில்..சர்ச்…பள்ளிவாசல்கள் மூடியாச்சு.. அறிவியலே கடவுள்! – ராம்கோபால் வர்மா டிவிட்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

b6af1ed90bc39cbc54b1afba3bd54e31

21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயம் என அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ராம்கோபல் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எல்லா தேவாலயங்களும், மசூதிகளையும், கோவில்களையும் மூடியாச்சு. மற்றும் பக்தர்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அறிவியல் அவர்களை காப்பாற்றும் என காத்திருக்கிறார்கள். எனவே, அறிவியலே கடவுள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top