Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பயிற்சியாளரே இறங்கி வந்த பீல்டிங் செய்த சோகம் – நியுசிலாந்து அணியின் இக்கட்டான சூழ்நிலை !

நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணியின் பீல்டிங் பயிற்சியாளர் லூக் ராஞ்சி பீல்டிங் செய்தார்.

f92a42c149d84b9feebf6f1fb6bbbde5

நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணியின் பீல்டிங் பயிற்சியாளர் லூக் ராஞ்சி பீல்டிங் செய்தார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்து முடிந்தது. இதில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியுசிலாந்து தொடரையும் வென்றது. இந்த போட்டியின் போது நியுசிலாந்து அணியின் பயிற்சியாளா லூக்கு ரோஞ்ச் களத்துக்கு வந்த பீல்டிங் செய்தது கவனத்தை ஈர்த்தது.

நியுசிலாந்து அணியின் பென்ச்சில் உள்ள வீரர்களில் கேன் வில்லியம்சன், கூகளின் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதால் வேறு ஆள் இல்லாத நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் லூக்கி ரோஞ்ச் களத்துக்கு வந்தார். இதற்கு முன்னதாக இதுபோல இங்கிலாந்து பயிற்சியாளர் காலிங்வுட் பீல்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top