Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திருமணம் குறித்து இதற்காக தான் மறைத்தேன்… காரணம் சொன்ன ரக்‌ஷன்

தொகுப்பாளர் ரக்‌ஷன் தனது திருமணத்தை ஏன் மறைத்தார் என்ற காரணத்தை தனது ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

b980502c4961f85e04aef4c387c55029

விஜய் டிவியின் புகழ் பெற்ற குக் வித் கோமாளியின் தொகுப்பாளர் ரக்‌ஷன். இதற்கு முன்னர், கலக்கபோவது யாரு நிகழ்ச்சியையும் தொகுத்து வந்தார். சமீபத்தில் வெளியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட இளைஞிகளின் கனவுக்கண்ணனாக இருக்கும் ரக்‌ஷன் பேச்சிலர் இல்லை என்ற ஷாக் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

25abcf155773c763057d72266061c11a

தன் மனைவி எனக் குறிப்பிட்டு தம்பதியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் அப்படம் 10 வருடம் முன்னர் எடுக்கப்பட்டதாம். தொடர்ந்து இந்த விஷயத்தை ஏன் மறைத்தார் எனக் கேள்விகள் எழுந்த நிலையில், தினமும் ஸ்டேட்டஸில் காதலித்தோம் என்பதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தே உண்மையான காதலின் வெற்றி எனக் குறிப்பிட்டு ஒரு ஸ்டேட்டஸை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top