Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிம்புவுக்கு திரிஷாக்கும் கல்யாணம்…வதந்தியா இருந்தாலும் நல்லா இருக்குடா!

நடிகை திரிஷாவுக்கும் சிம்புவுக்கும் திருமணம் நடக்க போவதாக ஒரு செய்தி இப்போது இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

1c0ba6cb2e75346a30c81b2d7612c251

நடிகை திரிஷாவுக்கும் சிம்புவுக்கும் திருமணம் நடக்க போவதாக ஒரு செய்தி இப்போது இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

நடிகை சிம்புவும் த்ரிஷாவும் அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவருமே சில பல காதல்களில் சிக்கி பின்னர் பிரிந்துவந்து இப்போது சிங்கிள்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிம்புவும் த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தியாகவே இருந்தாலும், கேட்பதற்கு நல்லா இருக்கு என ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top