">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! விவேக் மரணத்திற்கு வைரமுத்து கண்ணீர் பதிவு!
விவேக்கின் மறைவுக்கு வரைமுத்து கண்ணீர் பதிவு!
�
ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4:30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவியரசு வைரமுத்து விவேக்கின் மறைவை எண்ணி ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன். என பதிவிட்டுள்ளார்.