×

விஜய் ரசிகர்களின் மானத்தை வாங்கிய பிரபல பாடகி! 

தமிழ் இணைய உலகத்தில் தல தளபதி ரசிகர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை. எதாவதொரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். 
 

தமிழ் இணைய உலகத்தில் தல தளபதி ரசிகர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை. எதாவதொரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். 

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் நியூஸ்மினிட் செய்தி இணையதள நிறுவனரான தன்யா ராஜேந்திரனை விஜய் ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேச அந்த விஷியம் பெரிய பிரச்சினையானது. ரசிகர் செய்த காரியத்துக்காக நடிகர் விஜய்யே இறங்கி வந்து இந்தப் பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினையை முடித்தார். 

இப்போது மீண்டும் ஒரு பெண் பிரபலத்திடம் வம்பு செய்திருக்கிறார் விஜய் ரசிகர் ஒருவர். சின்மயியின் குரல் குறித்து பாராட்டி சின்மயிக்கு மெசேஜ் செய்த ரசிகர் எந்த ரிப்ளையும் வராத காரணத்தால் கடுப்பாகி சின்மயியை கெட்ட வார்த்தையால் திட்டி உள்ளார். 

அந்த கெட்ட வார்த்தை மெசேஜை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டு விஜய் ரசிகர்களின் மானத்தை வாங்கி உள்ளார் பாடகி சின்மயி. 

https://twitter.com/Chinmayi/status/1272922625870708737?s=19

- Yuvaraj
 

From around the web

Trending Videos

Tamilnadu News