×

வித விதமான சேலையில் வீடியோ வெளியிட்ட அஞ்சனா!
 

அஞ்சனா வெளியிட்ட அழகிய வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
வித விதமான சேலையில் வீடியோ வெளியிட்ட அஞ்சனா!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது அழகழகாக சேலை உடுத்தி எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோக்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News