×

இந்தியன் மியா கலீபா செம ஷேப்...  பார்வதியை கூட விட்டு வைக்க மாட்றாங்களே....!
 

இன்ஸ்டாவாசிகளிடம் சிக்கிய தொகுப்பாளினி பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோ  
 
 

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதறகு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

அந்தவகையில் இந்த லாக்டவுனில் பியூட்டி பார்லர் இல்லாததால் மீசை, தாடியெல்லாம் வந்துவிட்டது. தயவுசெய்து பார்லர் மட்டும் தொறங்க என வீடியோ வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில் தற்ப்போது பார்வதி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி ஸ்வெட்டர் டாப் அணிந்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு இணையவாசி ஒருவர் இந்தியன்  மியா கலீபா செம ஷேப் உங்களுக்கு என்று கூறி வழிந்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News