">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படி டிரெஸ் போட்டு தியானம் பண்ணா எங்க நிலமை என்ன ஆகுறது?.. பூனம் பாஜ்வாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்..
இப்படி டிரெஸ் போட்டு தியானம் பண்ணா எங்க நிலமை என்ன ஆகுறது?.. பூனம் பாஜ்வாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்..
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து தியானம் செய்யும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘வீட்டில் இருங்கள்.. ஆரோக்கியமாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Stay Home Stay Healthy pic.twitter.com/cV8dZX8Lvf
— Poonam Bajwa (@iPoonamBajwa) January 6, 2021