×

யார் இந்த பெண்...?  ஐஸ்வர்யா ராய் விட அழகா இருக்காங்க - வைரலாகும் டிக் டாக் வீடியோ!

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தமிழில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இருவர், எந்திரன், ஜீன்ஸ் , ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பொதுவாக பிரபலங்கள் குறித்த எந்த விஷயமாக இருந்தாலும் அது வைரலாகி விடும்.

 

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்து அவரை பிரிந்த பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு தற்போது ஆரத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது. ஆரத்யாவும் போட்டோ கிராபர்கள் ஸ்டில் எடுக்கும்போது கியூட்டான சேட்டைகளை செய்து இணையத்தில் அவ்வப்போது வைரலாகுவார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் மம்முட்டியுடன் பேசிய காதல் வசனத்தை ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ செம வைரலாகியுள்ளது. பூனை கண்ணு, கூர் மூக்கு, செதுக்கி வைத்தாற்போன்ற கன்னம்,  உதடு என ஐஸ்வர்யாராய் விட அழகாக இருக்கும் இந்த பெண் மீது இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News