">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
யப்பா என்ன ஷேப்புடா சாமி… பேஷா போஸ் கொடுத்த ரேஷ்மா!
கிளாமரில் உச்சத்தில் பிக்பாஸ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஃபிட்டான பார்ட்டி உடையில் உடல் அமைப்பு கட்சிதமாக தெரியும்படி வளைந்து நெளிந்து சூப்பர் ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை மெய் மறக்க வைத்துவிட்டார்.