×

பேப்பர் உள்ளடையா...? அந்த மாதிரி வீடியோவை யோசிக்காமல் வெளியிட்ட யாஷிகா!

யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஸ்

 
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது வெறும் உள்ளாடை அணிந்துக்கொண்டு கில்மா போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அவரின் கவர்ச்சிக்காகவே காத்துக்கிடக்கும் இணையவாசிகளை வசீகரித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News