Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மஞ்ச காட்டு மைனா மானம் கப்பல் ஏறுது… தொடை கொஞ்சம் மறைம்மா!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

44ed76f8b2e88524406ac1f876579233

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . கவர்ச்சியை வாரி இறைத்து சோஷியல் மீடியாவில் தற்போதைய சென்ஷேஷ்னல் கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவரது உடைகளின் அளவு குறைந்து கவர்ச்சி அதிவேகமெடுத்துள்ளது. தற்ப்போது பேண்ட் போடாமல் முழு கால்களை கவர்ச்சியாக  காட்டி போஸ் கொடுத்துள்ளார். கூடிய விரையில் ஆடையே இல்லமல் போட்டோ ஷூட் நடத்தினாலும் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top