Connect with us
lavanya

Entertainment News

கொஞ்சம் இருமா!..கண்ட்ரோல் பண்ணிக்குறோம்!. கவர்ச்சியை வாரி இறைக்கும் சீரியல் நடிகை…

சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளும் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்கள். இதில், லாவண்யா மாணிக்கம் முக்கியமானவர்.

lavanya

லாவண்யா பெங்களூரை சேர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

lavanya

அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன், மற்றும் சன் டிவியின் ‘நாயகி 2’ ஆகிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!…ஃபுல் லெக் பீஸ் காட்டி வெறியேத்தும் நடிகை கிரண்…

lavanya

லாவண்யாவுக்கு சினிமா நடிகை ஆக வேண்டும் என்பதே ஆசை. தற்போது ஒருவழியாக செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தில் நடித்துள்ளார். வாய்ப்புக்காக, நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

lavanya

இந்நிலையில், ஓவர் டோஸ் கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

lavanya

lavanya

google news
Continue Reading

More in Entertainment News

To Top