ஜனநாயகன் படத்தில் கேமியோ.. சென்சார் பிரச்சனை… லோகாஷ் கனகராஜ் கமெண்ட்!..

கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய ஹைப் உருவானது.. விஜய் ரசிகர்கள் எல்லோருமே லோகேஷ் கனராஜின் ரசிகர்களாக மாறினார்கள்.. ஒருபக்கம் லோகேஷின் திரைப்படங்களை எல்சியூ என அவர்கள் கொண்டாடினார்கள்.

இப்படி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ, கூலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது.. அந்த இரண்டு படங்களிலுமே தான் செய்த தவறுகளை லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டார்..

இந்நிலையில்,இன்று செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகலந்துகொண்டார். அப்போது அவரிடம் ‘ஜனநாயகன் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்களா?/. அந்த படம் சென்சாரில் சிக்கியிருக்கிறது.. உங்கள் கருத்து என்ன?.. கூலி படத்திருக்கும் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என செய்தார்கள் கேட்டதற்கு ‘ரஜினி சார் படத்திற்கு எப்படி சான்றிதழ் வாங்கலாம் என்று கேட்டார்கள்.. படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில இடங்களில் மியூட் சொல்லிவிட்டு 35 கட் சொன்னார்கள்..

எனவே மறுத்தணிக்கைக்கு சென்றோம்.. யுஏ சான்றிதழ வேண்டுமெனில் 35 காட்சிகளை வெட்ட சொன்னார்கள்.. 35 காட்சிகளை வெட்டிவிட்டால் படத்தில் ஒன்றுமே இருக்காது.. அதனால் ஏ சான்றிதழே வாங்கி விட்டோம்.. அதற்கான சுதந்திரத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ரஜினி சாரும் எனக்கு கொடுத்தார்கள்.. மற்றபடி A சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை’ என கூறினர்.

மேலும், ‘ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை பற்றி இயக்குனர் வினோத்தான் பேச வேண்டும்.. நான் பேச முடியாது.. அந்த படத்தில் ஒரு கேமியோ படத்தில் நடித்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago