என்னது மாயா உண்மையிலேயே அப்படித்தானா? லோகேஷ் கொடுத்த டிவிஸ்ட் - இத நாங்க எப்படி எடுத்துக்கிறது?
Maya Biggboss: பிக்பாஸில் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருபவர் நடிகை மாயா. புல்லி கேங்காக தன் தலைமையில் சில பேரை கூட்டணி வைத்துக் கொண்டு அவர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எல்லாவற்றையும் ஃபன்னாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஏதோ ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.
பிரதீப் போனதில் இருந்தே அவர் மீது ரசிகர்களின் வெறுப்பான பார்வை திரும்பி நிற்கிறது. பிரதீப்பிடம் நான் பாதுகாப்பை உணரவில்லை என்ற அடிப்படையில் இந்த ரெட் கார்டை பிரதீப்பிற்கு கொடுக்கிறேன் என்று அட்டையை காட்டினார்.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…
ஆனால் இதே மாயாதான் என் அண்ணன் பிரதீப் என அந்த முதலிடம் ரேங்க் டாஸ்கில் முதலிடத்தை விட்டுக் கொடுத்த பிரதீப்பின் தோளில் முத்தம் கொடுத்தார். பாதுகாப்பு உணராமலா அந்த முத்தத்தை கொடுத்தார் மாயா என ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இதனால் அவரின் பழைய ப்ளாஷ்பேக்கையும் நோண்ட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். அதாவது மாயா ஒரு லெஸ்பியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்ததாகவும் அதனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட பெண் மாயா மீது அப்பவே புகார் ஒன்றை கொடுத்தார்.
இதையும் படிங்க: கொஞ்சம் டிரெஸ்ஸும் போடு செல்லம்!. ஓவர் டோஸா காட்டி அதிர வைத்த சமந்தா…
இது திரையுலகில் பெரும் பேசுபொருளாக பார்க்கப்பட்டது. அதே போல் முன்னால் பிக்பாஸ் போட்டியாளரான சுசித்ராவும் மாயாவை பற்றி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். என் முன்னாள் கணவரே மாயாவின் லெஸ்பியன் நிறுவனத்திற்கு பண உதவிகளை செய்துள்ளதாகவும் சுசீத்ரா கூறினார்.
இந்த நிலையில் விக்ரம் படத்தில் ப்ராஸ்டிட்யூட்டாக வரும் மாயா LCU காரணமாக லியோ படத்திலும் ஒரு சீனில் வந்து போவார். இதைப் பற்றி லோகேஷ் ‘விக்ரம் படத்தில் மாயா ப்ராஸ்டிட்யூட். ஆனால் லியோ படத்தில் அப்படி இல்லை. அந்த விடுதியில் இருந்து பாதுகாத்து அழைத்து வரப்பட்ட ஒரு அகதி போல் லியோ படத்தில் காட்டியிருப்போம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆண்டவரே ‘தக் லைஃப்ல’ இருந்த காஸ்டியூம்லயே வாங்க! நாளைக்கு தேவைப்படும் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்
இதற்கு கேள்வி கேட்ட நிரூபர் ‘அப்ப உண்மையிலேயே மாயா ப்ராஸ்டிட்யூட்தானா?’எனக் கேட்க, தடுமாறிய லோகேஷ் ‘இல்ல அந்தப் படத்தில் ப்ராஸ்டிட்யூட்’ என்று யோசித்தே பதிலை கூறியிருப்பார். இந்த வீடியோதான் இப்போது மாயாவுக்கு எதிராக வைரலாகி வருகின்றது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms