Connect with us
malavika mohanan

Entertainment News

இத பெட்ரூம் வால்பேப்பரா வச்சிக்கலாம்!… மொத்ததையும் படம் போட்டு காட்டிய மாளவிகா மோகனன்…

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.அந்த படத்தில் நடித்ததை விட படு கிளாமராக அவர் போஸ் கொடுத்து வெளியான புகைப்படங்கள் மூலமாகத்தான் மாளவிகா அதிகமாக பிரபலமனார். கவர்ச்சி என்றால் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிப்பதுதான் இவரின் வழக்கம்.

malavika mohanan_2

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இழுத்தி போர்த்து நடித்திருந்தார். அதன்பின், தனுஷுடன் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் வழக்கம் போல் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் குளிக்கும் புகைப்படம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது. மேலும், குட்டைப் பாவாடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

malavika

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் தொடை, இடுப்பு, முன்னழகு என அனைத்தையும் காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

malavika

இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்…

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top