Connect with us

Entertainment News

ப்ப்ப்பா!..மல்லுன்னாலே அதான ஸ்பெஷல்!…மிச்சம் வைக்காம காட்டும் மாளவிகா….

தமிழ் சினிமாவுக்கு கர்நாடகா, கேரளா, மும்பை, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் நடிகைகள் இறக்குமதி செய்யப்படுவார்கள். அப்படி கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன்.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அதிலெல்லாம் பிரபலமாகாத மாளவிகா கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமடைந்தார்.

malavika

சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை திணறடிப்பார்.

malavika

இதன் தொடர்ச்சியாக மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில், கல்லூரி பேராசிரியை வேடம். அவருக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருந்தார். தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

malavika

இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top