பாலில் செஞ்ச உடம்பா இது!.. ப்ப்ப்பா!... பாக்க பாக்க சூடாகுது!.. ஏங்க வைக்கும் மாளவிகா!...

by சிவா |
பாலில் செஞ்ச உடம்பா இது!.. ப்ப்ப்பா!... பாக்க பாக்க சூடாகுது!.. ஏங்க வைக்கும் மாளவிகா!...
X

சில வருடங்களுக்கு முன் தனது கிளுகிளுப்பான கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கியவர் மாளவிகா மோகனன். அம்மணியின் கவர்ச்சியை கண்டு நெட்டிசன்கள் கிறங்கிப்போனார்கள். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எல்லாவற்ற்றிலும் மாளவிகாவின் புகைப்படங்கள் பரவ துவங்கியது.

malavika

அதன்பின் பேட்ட படத்தில் முதன் முதலாக நடிக்க துவங்கினார். ஆனால், முதல் படத்திலேயே சில காட்சிகளில் வயதான வேடத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட் அடித்தாலும் மாளவிகா பிரபலமாகவில்லை.

malavika

அடுத்து தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் ஊத்திகொண்டது. எனவே, மாளவிகாவுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட் சினிமா பக்கம் போய் வாய்ப்பு தேடினார். இதற்காக மும்பையிலேயே தங்கி இருந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

malavika

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் இன்னமும் வெளியாகவில்லை. மாளவிகாவின் அப்பா கேரள சினிமாவில் நடன கலைஞராக இருந்தவர். எனவே, அவருக்கு உதவி செய்தவற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போவாராம்.

malavika

அப்போது மம்முட்டி கண்ணில் பட்டு அவரின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது. இப்படி சினிமாவிற்கு வந்த மாளவிகா தனக்கு சரியான இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருக்கிறது.

malavika

எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக புதுப்புது ஸ்டைலில் கவர்ச்சி காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் சைனிங் அழகை காட்டி போஸ் கொடுத்து மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

malavika

Next Story