அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..

by Saranya M |   ( Updated:2024-03-14 09:36:27  )
அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..
X

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ”பிட்டு படம் டி” என்கிற பாடலை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள 63-வது படத்திற்கு மலையாள பிட்டு படத்தின் டைட்டிலை வைத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுவரை அஜித் ரசிகர்கள் அஜித்குமார் மட்டும்தான்பா தமிழில் டைட்டில் வைத்து வருகிறார். உங்க ஆளு விஜய் மாதிரி இல்ல என கலாய்த்து வந்தனர். மேலும், கோட் படத்தின் டைட்டிலில் திவ்யபாரதி நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்று உருவாகி வருகிறது என ட்ரோல் செய்தனர்.

இதையும் படிங்க: குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…

இந்நிலையில், அஜித்தின் 63-வது படத்திற்கு “குட் பேட் அக்லி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதே தலைப்பில் ஏற்கனவே மலையாளத்தில் பிட்டு படம் ஒன்று வெளியாகி இருக்கிறது என விஜய் ரசிகர்கள் மானத்தை வாங்கி வருகின்றனர்.

மேக்னா ராஜ், கீதா நாயர் மற்றும் கீரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு “குட் பேட் அக்லி” எனும் மலையாள படம் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: இனிமே மகனை நம்பி பிரயோஜனம் இல்லை!.. வரிசையா ஹீரோயின்களை இறக்கிய மெகா ஸ்டார்!.. இத்தனை பேரா?..

கிளிண்ட் ஈஸ்ட் வுட் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு இத்தாலியில் வெளியான படம் தான் The Good, the Bad and the Ugly என்கிற படத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் இந்த டைட்டில் பிரபலமானது. மேலும், பல படங்களுக்கு இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்திற்கும் இந்த தலைப்பை ஆதிக் ரவிச்சந்திரன் வைத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் 3 வேடத்தில் நடித்தால் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story