Maya: பிக்பாஸின் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் நிலையோ அந்தோ பரிதாபமாகி இருக்கிறது. அதில் மாயா குறித்து எக்கசக்கமாக பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் மேலும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே ரொம்பவே தகாத வார்த்தைகள் பேசி தேவையில்லாமல் புல்லி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தார் மாயா. ஒரு கட்டத்தில் ப்ரதீப்புக்கு ஆதரவு இருந்ததை அறிந்தவர். அவரை தன்னுடைய கூட்டத்தில் வைத்து கொண்டார்.
இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!
சரியான நேரம் வர அவருக்கு முன்னர் சில புகார்களை வைக்க கமல்ஹாசனும் ரெட் கார்ட் கொடுத்து அவர் பக்க நியாயத்தினை கேட்காமலே வெளியேற்றிவிட்டார். இந்த பிரச்னை எக்கசக்கமாக வெடித்து பலரும் கமலையே கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் மாயா ஒரு லெஸ்பியன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் இருந்து, இந்த விஷயம் ப்ரதீப்புக்கு தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது. மாயாவால் தான் அங்கிருப்பவர்களுக்கு பிரச்னை.
இதையும் படிங்க: நான் நடிகனாக காரணமே தல தான்… ரஜினி செய்யாததை செய்த அஜித்..! ராகவா லாரன்ஸ் சொன்ன ஆச்சரிய தகவல்..!
மாயாவின் லெஸ்பியன் நிறுவனத்துக்கு என் முன்னாள் கணவரே நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். ஆனா அந்த காசை வாங்கி ஏமாத்திட்டாங்க. மாயாவை பார்த்தாலே பயப்படுபவர்கள் தான் அதிகம். காசை கடனாக வாங்கினால் கூட திருப்பி கொடுக்கவே கொடுக்காது. ஏமாத்த தான் நினைக்கும். மாயா கௌதம் வாசுதேவ் மேனனின் பெண் உதவி இயக்குனருடன் தொடர்பில் இருந்தார்.
குடிக்கும் தண்ணீரில் கூட பாத்ரூம் போய் கொடுக்கும் அளவுக்கு மாயா மோசமான பெண் எனத் தடாலடியாக பேசி இருக்கிறார் சுசித்ரா. சில வருடங்களுக்கு முன்னர் சில பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் இவர் ட்விட்டரில் ரிலீஸானது குறிப்பிடத்தக்க்து.