Connect with us
mrunal

Entertainment News

இவ்ளோ பக்கத்துல காட்டினா வேலை ஓடாது!… ரசிகர்களை கூச்சப்பட வைக்கும் மிருனள் தாக்கூர்…

ஹிந்தியில் சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மிருனள் தாக்கூர். சில சீரியல்களில் நடித்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.

mrunal

சில மராத்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களையும் மிருனள் கவர்ந்துள்ளார்.

இந்த படம் முழுவதும் புடவையில் இழுத்து மூடி நடித்திருக்கும் மிருனள் தாக்கூர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி சும்மா தெறிக்கும்.

அம்மணி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தவம் கிடைந்து வருகிறார்கள். இதைப்புரிந்து கொண்டு அவரும் விடாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் முன்னழகை அருகில் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top