More
Categories: Entertainment News

டிரெஸ் பாதிதான் இருக்கு!..மீதி எங்க செல்லம்!.. நாலா பக்கமும் காட்டும் நபா நடேஷ்..

தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நபா நடேஷ். இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர்.

Advertising
Advertising

முதல் மாடலிங் துறையில்தான் இவர் நுழைந்தார். முறையாக நடனம் கற்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல நடன போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: இத்தனை நடிகர்களுக்கு குரல் கொடுத்தது மயில்சாமியா?!.. நம்பவே முடியலயே!…

சில கன்னட படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் வந்தார். இவர் நடித்ததில் ஐஸ்மார்ட் சங்கர் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் சில படங்களில் நடித்தார்.

மாடல் அழகியுமான நபா நடேஷ் கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

nabha

Published by
சிவா

Recent Posts