nakshathira dp
கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி நக்ஷத்திரா வெளியிட்ட வீடியோ!
பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நக்ஷத்திரா நாகேஷ் டிவி நிகழ்ச்சி , திரைப்பட விழாக்கள், நட்சத்திர பேட்டி உள்ளிட்டவற்றுக்கு தொகுப்பாளினியாக இருந்து வருவதோடு நிறைய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் அவ்வப்போது வெகேஷன் சென்று ஜாலியாக இருந்து வருவதோடு அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஓசில கல்யாணம் பண்ணா இப்படி தான் ஆகும்… சிக்கலில் நயன் – விக்கி ஜோடி!
இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து செய்த சில கியூட்டான ரொமான்டிக் தருணங்களை வீடியோ கோர்வையாக வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgOQ1qPpFje/
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…