Connect with us
nandita

Entertainment News

தாவணி பாவாடையிலும் தளும்ப தளும்ப கவர்ச்சி…நந்திதா ஸ்வேதாவின் நச் கிளிக்ஸ்…

நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் இவர் அறிமுகமானார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

nandita

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

nandita

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

nandita

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nandita

google news
Continue Reading

More in Entertainment News

To Top