Categories: latest news

பில்லா நயன்தாரா இஸ் பேக்!.. விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் சென்ற லேடி சூப்பர் ஸ்டார்!..

நடிகை நயன்தாரா விருது விழா நிகழ்ச்சியில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பில்லா திரைப்படம் மே 1ம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பில்லா நயன்தாராவே ரீ ரிலீஸ் ஆகிவிட்டாரே என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தமிழில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி படங்களில் நடித்துள்ளார். விரைவில் அந்த இரு படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்களுடன் கோலிவுட்டில் ஜோடி போட முடியாத நிலையில், தெலுங்கில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட டியூனை தூக்கி எறிந்த இயக்குனர்.. சும்மா இருப்பாரா இசைஞானி?..

கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜவான் படத்தில் நடித்திருந்தார். அட்லி இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் தீபிகா படுகோன் போல இவரும் டூபீஸில் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெரிதாக கவர்ச்சி காட்டாமல் மாஸ் காட்டி நடித்திருந்தார்.

தற்போது தொடர்ந்து பாலிவுட் படங்களில் குறி வைத்துள்ள நயன்தாரா கிளாமர் ரூட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், GQ’s Most Influential Young Indians 2024  விருது விழா நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையணிந்து சென்றது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் ரீல் தங்கச்சி என்ன பாத்ரூம்ல இப்படி உட்கார்ந்துருக்காரு!.. உச்சுக் கொட்ட வைக்கும் மடோனா!..

கணவர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் செம க்யூட்டாக சேலை அணிந்து நயன்தாரா போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என வர்ணித்து வந்தனர்.

ஆனால், தற்போது படு சூடான தோற்றத்தில் நயன்தாரா ஓவர் மேக்கப்பில், டிரான்ஸ்பரன்ட்டாக முன்னழகு தெரிய மோசமாக உடையணிந்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். நயன்தாராவின் ரசிகர்களுக்கு இது சரியான கவர்ச்சி ட்ரீட் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…

Saranya M

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

12 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

11 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago