Connect with us
banner

எப்பவும் நீதான் எங்க ஏஞ்சல்!…க்யூட் லுக்கில் நச்சின்னு மனசை இழுக்கும் நஸ்ரியா…

nazriya

Entertainment News

எப்பவும் நீதான் எங்க ஏஞ்சல்!…க்யூட் லுக்கில் நச்சின்னு மனசை இழுக்கும் நஸ்ரியா…

சிறுவயது முதலே மலையாள படத்தில் நடித்து வருபவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி

படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

nazriya

திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரின் கணவர் பஹத்பாசில் நடிக்கும் சில படங்களிலும் மட்டும் நடித்தார்.

nazriya

எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நடிகையாக பார்க்கப்படும் நஸ்ரியா நிஜத்திலும் அப்படித்தான். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

nazriya

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nazriya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top