Connect with us

Entertainment News

உன் Structure-க்கு 100 மார்க்.. நிவேதா பெத்துராஜின் கட்டழகுக்கு மார்க் போடும் ரசிகர்கள்…

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

nivetha

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார்.

nivetha

அதேபோல், கிளாமரான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து கையை மேலே தூக்கி இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர் ‘உன் கட்டழகுக்கு 100 மார்க்’ என பதிவிட்டு வருகின்றனர்.

nivetha

google news
Continue Reading

More in Entertainment News

To Top