‘தண்ணி அடிப்பியா?’ன்னு வில்லன் நடிகரிடம் கேட்ட பாலசந்தர்… வந்ததோ அசால்டான பதில்
குணச்சித்திர நடிகர், வில்லன், அரசியல்வாதி என இரு கலக்கி வருபவர் ராதாரவி. பாலசந்தரின் மன்மத லீலை படத்தில் அறிமுகமானார். வில்லன் நடிகர் ராதாரவி திரைத்துறைக்கு வந்து இது பொன்விழா ஆண்டாகிறது. தனது திரையுலக அனுபவங்களை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார். பாலசந்தரே எனக்கு டைரக்டரா வருவாருன்னு நான் எதிர்பார்க்கல. அதுதான் மன்மத லீலை படவாய்ப்பு. அவரை நான் பார்த்ததும் இல்ல. கமல் சொல்லவும் காலகேத்ரா ஆபீஸில் போய் பாலசந்தரை நான் பார்க்கப் போறேன். எனக்கு இன்ட்ரஸ்டே … Read more