நயன்தாராவின் பெருமையைக் குறைக்க விரும்பவில்லை – முருகதாஸ் அதிருப்தி !
இயக்குனர் முருகதாஸ் மற்றும் நயன்தாராவுக்கு இடையிலான பிரச்சனை குறித்த கேள்விக்கு முருகதாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் – டிவிட்டர் இந்தியா அதிகாரி வேண்டுகோள் !
நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என டிவிட்டர் இந்தியாவின் பாட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கேப்டன் இவர்தான் – ரசிகர்கள் கருத்து !
கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார் என்ற ஐசிசியின் கேள்விக்கு ரசிகர்கள் இந்திய முன்னாள் கேப்டன் தோனியை தேர்வு செய்துள்ளனர்.
பெற்றோர் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்… ஆனால் நான் ? – தற்கொலை செய்துகொன்ட பெண்ணின் உருக்கமான கடிதம்
சென்னை திருவொற்றியூரில் கல்லூரித் தேர்வை ஒழுங்காக எழுதாத பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலம் பேட்ட 6 பெண்கள் கைது – தமிழக அரசுக்குத் தலைவர்கள் கண்டனம் !
சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஒரு மணிக்கு ஊத்தி மூடிடனும் – ஹோட்டல்களுக்கு கெடுபிடி !
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர ஹோட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
கைகுலுக்க மறுத்த மேரி கோம் –வெடித்த சர்ச்சை !
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேரி கோம் சக வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சிறிய மார்பகம்… ஆனால் இதயம் பெரியது – டிக்டாக் தமிழ்ச்செல்வி மீண்டும் சர்ச்சைப் பதிவு !
டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் மீண்டும் தன்னுடைய பதிவு ஒன்றின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகை இரண்டு ஆண்டுகளாக டாமினேட் செய்து வரும் சமந்தா
பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே மார்க்கெட் அவுட் என்று தான் திரையுலகில் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தாரோ அதே போல் இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா
ஒரே படத்தில் மூன்று பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் சினிமா வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்றும், சினிமாவில் மிகப் பெரிய ஆளாக வந்து விடுவார்கள் என்றும், கமல்ஹாசன் உள்பட பலர் கூறினர்.