5 உயிர்களை பறித்த 3 சீட்டு லாட்டரி – விழுப்புரத்தில் சோகம்
லாட்டரி சீட்டுகள் வாங்கிய கடனிலிருந்து மீளமுடியாமல் விழுப்புரத்தில் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�
50 ரூபாய்க்கு ரெண்டு மட்டன் பிரியாணி கொடுங்க – கடையில் கலவரம் செய்த ஆட்டோக்காரர்கள் !
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிரியாணிக் கடையில் தகராறு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்க அம்மா மேலயா மோதுற … கோபத்தில் காரை எட்டி உதைத்த சிறுவன் !
சீனாவில் சாலையைக் கடக்கும் போது தனது தாயின் மீது மோதிய காரை கோபத்தில் உதைக்கும் சிறுவனின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அஜித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி !
நடிகர் அஜித்தை தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய சினிமா தயாரிப்பாளர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்.
சரவணபவன் ஜீவஜோதி பாஜகவில் ஐக்கியம் !
சரவணபவனில் வேலைபார்த்து அதன் உரிமையாளரால் தனது கணவனை இழந்த ஜீவஜோதி தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.
அடுத்தது அரசியல்தான்! பாஜகவில் இணையும் ஜீவஜோதி….
சரவணா ஹோட்டல் அண்ணாச்சி ராஜகோபாலனை நீதிமன்றத்தில் இழுத்து தண்டனை பெற்றுக்கொடுத்த ஜீவஜோதி அரசியலில் இணையவுள்ளார்.
20,000 ரூபாய்க்கு பேத்திகளை விற்ற பாட்டி – திருப்பூரில் இருக்கும் சிறுமிகளை மீட்க முயற்சி !
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இரு சிறுமிகளை பாட்டி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வந்த இந்திய அணி – களை கட்டும் சேப்பாக்கம் மைதானம் !
சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.
சுயமாக சிந்திக்க தெரிஞ்சவனே சூப்பர் ஹீரோ – ஹீரோ பட டிரெய்லர் வீடியோ
மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
சேரனுக்கு சர்ப்பரைஸ் வாழ்த்து கூறிய சாக்ஷி – வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குனர் சேரனுக்கு நடிகை சாக்ஷி சர்ப்பரைஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.