Connect with us
parvati nair

Entertainment News

உன் பொழப்பு ஓடுமா? நீ உன் ஸ்டைலிலே போஸ் கொடுமா – பாரு நாயரின் அடக்கத்துக்கு அட்வைஸ்!

சேலையில் வழக்கத்திற்கு மாறாக அடக்கமாக போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான உடைகளை உடுத்தி ஹாட்டாக போஸ் கொடுக்கும் பார்வதி நாயர் தமிழ் சினிமாவிற்கு நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு எகிப்ய்த புகழ் கிடைத்து பிரபலமானார்.

parvati nair

parvati nair

கேரளாவை சேர்ந்த இவர் அழகுக்கு கொஞ்சமும் குறைவில்லை பவ்யமான லுக்கில் எல்லோரையும் வசீகரிப்பார். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

parvati nair

parvati nair

ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக சேலையில் டீசண்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இருந்தாலும் இவரது கவர்ச்சியை விரும்பும் நெட்டிசன்ஸ் நீங்க இப்படியெல்லாம் போஸ் கொடுத்தால் உங்க பிழைப்பு ஓடாது? அப்படி இப்படி தான் போஸ் கொடுக்கணும் என பலரும் அட்வைஸ் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அலேக்கா தூக்குங்கடா செல்லத்தை… ராத்திரி நேர பூஜையில் இறங்கிய யாஷிகா!

google news
Continue Reading

More in Entertainment News

To Top